Wednesday, June 18, 2025

முருகனின் முக்கியமான 12 திருப்புகழ் பலன்கள்:

முருகனின் முக்கியமான 12 திருப்புகழ் பலன்கள்:

1. குழந்தை வரம் பெற : செகமாயை யுற்றெ திருப்புகழ் 218 (சுவாமிமலை)

2. திருமண வரன் கூட : நீலங்கொள் மேகத்தின் திருப்புகழ் 1296 (பொதுத்திருப்புகழ்)

3. கல்வியில் தேர்ச்சி : மதியால் வித்தகனாகி திருப்புகழ் 923 (கருவூர்)

4. சொந்த வீடு அமைய : அண்டர்பதி குடியேற திருப்புகழ் 724 (சிறுவாபுரி)

5. தீராத நோய் தீர: இருமலு ரோக முயலகன் திருப்புகழ் 243 (திருத்தணிகை)

6. நினைத்தது நடக்க : நினைத்தது எத்தனையில் திருப்புகழ் 278 (திருத்தணிகை)

7. வருமானம் பெருக: பெருக்கச் சஞ்சலித்துக் திருப்புகழ் 83 (திருச்செந்தூர்)

8. நல்ல வேலை கிடைக்க : ஆங்குடல் வளைந்து திருப்புகழ் 899 (திருமாந்துறை)

9. சொத்து/வழக்கு பிரச்சனை தீர : கண் கயற்பிணை திருப்புகழ் 729 (திருவாமாத்தூர்)

10. கணவன் மனைவி ஒற்றுமை : கனைத்த திர்க்குமிப் பொங்கு திருப்புகழ் 259 (திருத்தணிகை)

11. எதிரிகள் தொல்லை : தரிக்குங்கலை நெகிழ்க்கும் திருப்புகழ் 64 (திருச்செந்தூர்)

12. ஞானம், புத்திசாலித்தனம், மன அமைதி என சகலமும் கிட்ட : முத்தைத்தரு பத்தித் திருநகை திருப்புகழ் 6 (திருவருணை)

Saturday, April 26, 2025

பணம் சேர அமாவாசை அன்று செய்ய வேண்டும்

பணம் தரும் மந்திரம்

 ஓம் ஸ்ரீம் ப்ரிசி நமஹ

 அவசர அவசரமாக கடகடன்னு என்று இந்த மந்திரத்தை உச்சரிக்க கூடாது. நிதானமாக பொறுமையாக சாந்தமாக இந்த மந்திரத்தை 27 முறை சொல்லிவிட்டு மகாலட்சுமியை  நினைத்து இந்த தண்ணீரை குடித்து பலன் பெறுங்கள். உங்களுக்கு இந்த தண்ணீர் சாதாரண தண்ணீர் போல இருக்காது. நிச்சயம் தீர்த்தத்தை பருகுவது போல ஒரு உணர்வு தோன்றும். இந்த ஒரு டம்ளர் தண்ணீரையும் நீங்கள் முழுசாக குடித்து விட்டால், உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பணத்தடைகள் அனைத்தும் விலகி வாழ்வில் இன்பம் அனுபவிக்காலம்.

பித்ரு தோஷம் நீங்க 27-04-2025 முக்கியமான நாள்

பித்ரு சாபம் நீங்க மந்திரம்

 ஹரி ஓம் ஹ்ராம் ஹ்ரீம், சஹ சிவ சூரியாய வா வா ஐயும் கிலியும் சவ்வும் வசி வசி ஸ்வாஹா




 மந்திரத்தை தினமுமே காலையில்  சூரிய உதயத்தின் போது சொல்லி வர, பித்ருக்களின் ஆசீர்வாதம் பரிபூரணமாக பெற்று வாழ்வில் முன்னேறுங்கள். குடும்பத்தில் இருக்கும் பித்ரு தோஷம், பித்ரு சாபம் விலக இந்த மந்திரம் உங்களுக்கு உதவி செய்யும். அதிலும் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை சேர்ந்து வந்திருக்கும் சித்திரை மாதம் அமாவாசை நாள் அன்று, அதாவது நாளைய தினம் 27-04-2025 இந்த மந்திரத்தை சொல்லுபவர்களுக்கு அதி அற்புதம் சக்தி வாய்ந்த பலனை கொடுக்கும்.