ஓம் ஸ்ரீம் ப்ரிசி நமஹ
அவசர அவசரமாக கடகடன்னு என்று இந்த மந்திரத்தை உச்சரிக்க கூடாது. நிதானமாக பொறுமையாக சாந்தமாக இந்த மந்திரத்தை 27 முறை சொல்லிவிட்டு மகாலட்சுமியை நினைத்து இந்த தண்ணீரை குடித்து பலன் பெறுங்கள். உங்களுக்கு இந்த தண்ணீர் சாதாரண தண்ணீர் போல இருக்காது. நிச்சயம் தீர்த்தத்தை பருகுவது போல ஒரு உணர்வு தோன்றும். இந்த ஒரு டம்ளர் தண்ணீரையும் நீங்கள் முழுசாக குடித்து விட்டால், உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பணத்தடைகள் அனைத்தும் விலகி வாழ்வில் இன்பம் அனுபவிக்காலம்.

